ஒரு தலைமுறை இடைவெளி

Leave a Comment
மொழிப் போராட்டம் நடத்தியவர்கள்தான் இன்று தாய்மொழியேத்தெரியாமல்கணினி மொழி கற்கின்றனர்
சாமியையே கேள்விக் கேட்டவர்கள் இன்று சாமியாரைக் கூட கேட்பதில்லை
சாதி மறுத்து கட்சி வளர்த்தவர்கள் இன்று சாதிக்கொருக் கட்சி வளர்க்கிறார்கள்
மாற்று இயக்கம் கண்ட தலைவர்கள் இன்று இயக்கம் மட்டுமே மாறுகின்றனர்
வரலாறு படைக்க வேண்டாம்
படிக்கவாது செய்யலாமே
வரலாறும் தமிழும் வெறும் மனப்பாடப் பாடமானது
இத்தலைமுறையின் சோகம்…
திரைக்கடலோடி திரவியம் தேடுபவர்களே 
திரவியம் மட்டுமென தேடாதீர்கள்
Tanq:
       அஷ்வத்,
       அரசு தொழில்நுட்பக் கல்லூரி

image

0 comments:

Post a Comment