முட்டாள்

Leave a Comment

ஏமாற்றத்தை ஏமாற்ற நினைக்கும் அனைவரும் வாழ்க்கையில் முட்டாள்கள் தான

ஒரு செயலை முட்டாள்தனமாக செய்ய அவன் முட்டாளாக இருக்க வேண்டிய அவசியமில்லை

அடுத்தவர்களுக்காக தன்னைத் தானே முட்டாள் என அழைப்பவர்கள் நிஜமாகவே முட்டாளாக இருக்க வேண்டியவர்கள் தான்

மற்றவர்கள் வேண்டி தன்னைத்தானே முட்டாள் என கூறிக் கொள்பவன் தான் உலகின் சிறந்த முட்டாள்

வல்லவனுக்கு நிகர்த்த வல்லவன் உலகில் இருப்பான்
ஆனால் முட்டாளுக்கு நிகர்த்த முட்டாளை எங்கும் காண இயலாது

வீட்டில் முட்டாளென திட்டு வாங்குவதும் வகுப்பில் வாங்குவதும் நண்பர்களிடம் வாங்குவதும் சொந்தக்காரர்களிடம் வாங்குவதும் வெவ்வேறு அர்த்தம் கொண்டவை

நம்மை புத்திசாலியென ஒருவன் அழைத்துத் தான் தெரியவேண்டிய அவசியமில்லை
முட்டாளா(க்)க நிறைய அழைப்புகள் தேவை

செய்யத் தெரிந்தவன் எல்லாம் புத்திசாலியும் அல்ல,செய்யத் தெரியாதவனெல்லாம் முட்டாளும் அல்ல ‪

மிஸ்ட் கால் குடுக்குறவன் தான் முட்டாள்
அந்த மிஸ்ட் கால் கும் திரும்ப போன் பன்றவன் தான் பெரிய முட்டாள்

ஒரு முறை ஏமாந்தால் முட்டாளென அழைக்கும் உலகம் ஒரு முறை ஏமாற்றினால் வேறு பெயர் கொண்டு அழைக்கிறது

பிறரை மகிழ்விப்பதில் முட்டாளுக்கு நிகர்த்தவனும் பிறரை ஏமாற்றுவதில் புத்திசாலிக்கு நிகர்த்தவனும் இல்லை

சில செயல்களை முட்டாள்தனமாக யோசித்தால் தான் விஞ்ஞானிகளுக்கு எட்டாத அறிவும் புலப்படும்


முட்டாளுக்கும் புத்திசாலிக்கும் ஒரு மெல்லிசான கோடு தான்
# ஏமாற்றுதல்

எக்ஸாம்ல நாம படிச்ச கேள்வி கண்டிப்பா வரும்னு நினைக்கிறது கூட முட்டாள்தனம் தான

0 comments:

Post a Comment